தொலை தூர வேலைக்கான உலகின் மிகச்சிறந்த நகரங்கள் : கனடாவின் 4 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்று அசத்தல்

Jun 2 2023 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

தொலை தூர வேலைக்கான உலகின் மிகச்சிறந்த நகரங்கள் பட்டியலில் கனடாவின் 4 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. வாழ்க்கைத் தரம், காலநிலை, சுற்றுச்சூழல், செலவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் உலகின் 74 சிறந்த நகரங்களை Preply என்ற நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதில் முதல் 50 இடங்களுக்குள் கனடாவின் Ottawa, Montreal, Vancouver மற்றும் Toronto நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன், போர்ச்சுகலின் லிஸ்பன், சைப்ரஸின நிகோசியா, தைவானின் தைபே, ஸ்லோவேனியாவின் லுப்லியானா, பின்லாந்தின் ஹெல்சின்கி உள்ளிட்ட நகரங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00