2030ஆம் ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அழிக்க முடிவு : மோதி அழிக்கும் விண்கலத்தை உருவாக்க முன்மொழிவு வழங்கியது நாசா

Sep 21 2023 7:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

5 நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவான சர்வதேச விண்வெளி நிலையத்தை தாக்கி அழிப்பதற்கான விண்கலத்தை உருவாக்க நாசா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நிதிப் பங்கீட்டின் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம், 1998ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு, விண்வெளியில் கட்டமைக்கப்பட்டது. 24 ஆண்டுகளாக அந்த விண்வெளி நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், 2030ஆம் ஆண்டுடன் அதற்கு ஓய்வு கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன் படி, புவியின் கீழ் சுற்று வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தை, மேல் நோக்கி உந்தித் தள்ளும் பொருட்டு, அதன் மீது மோத விடுவதற்காக, விண்கலத்தை தயாரிக்க நாசா முடிவு செய்துள்ளது. இதற்கான முன் மொழிவையும் நாசா வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00