தைவான் தேர்தல் விவகாரத்தில் சீனா தலையிடக் கூடாது : ஜி ஜிங்பிங்-கை தற்போதும் சர்வாதிகாரியாக பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேச்சு

Nov 16 2023 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனா, அமெரிக்‍கா இடையே இருதரப்பு ராணுவ உயர்மட்ட தொடர்புகளை மீண்டும் தொடங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்‍கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்‍க அதிபர் ஜோ பைடன் இருவரும் சந்தித்து பேச்சுநடத்தினர். இதில், தைவான் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்ற அமெரிக்‍காவின் முந்தைய நிலைப்பாட்டை உறுதியாக கடைபிடிக்‍க வேண்டும் என சீன அதிபர் கேட்டுக்‍கொண்டார். இந்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு உறவு, செயற்கை நுண்ணறிவு, போதைப்​பொருள் தடுப்பு ஒத்துழைப்பு, உக்ரைன், காசா போர் குறித்தும் நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டது. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இரு நாட்டு ராணுவ தகவல் தொடர்பை தொடங்க ஒப்புக்‍கொள்ளப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00