மிஸ்யுனிவர்ஸ் அழகி போட்டி - பட்டம் வென்றார் நிகாரகுவாவின் ஷெய்னிஸ்

Nov 19 2023 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் ​கேட்கப்பட்ட கேள்விக்‍கு முதல் ரன்னராக தேர்ந்தெடுக்‍கப்பட்ட தாய்லாந்து போட்டியாளரின் பதில் இணையத்தில் வைரலானது.

72வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி, மத்திய அமெரிக்க நாடான சான் சால்வடாரில் நடைபெற்றது. இறுதிசுற்றின்போது தாய்லாந்தின் அன்டோனியா போர்சில்ட்டிடம், ஒரு வருடம் ஒரு பெண்ணை போல வாழ வேண்டும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு சிறுவயதில் அமைதிக்‍கான நோபல் பரிசுப் பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சாயை தேர்வு செய்வேன் என்று பதிலளித்தார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த பெயரை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00