காசாவில் உள்ள ஷிஃபா மருத்துவமனையின் அடியில் ஹமாஸ் படையினரின் ஏற்படுத்தி வைத்துள்ள சுரங்கப்பாதை - எக்ஸ் தளத்தில் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்

Nov 20 2023 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

காசா பகுதியின் மிகப்பெரிய மருத்துவமனையின் கீழ் ஹமாஸ் படையினரால் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் காணொலியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு ரகசிய சுரங்கங்கள், பதுங்கு குழிகள் தங்களிடம் உள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ள ஹமாஸ், இவை மருத்துவமனைகள் போன்ற மக்கள் வசிக்கும் உள்கட்டமைப்பில் அமைந்துள்ளன என்பதை இதுவரை மறுத்து வந்துள்ளது. தற்போது IDF மற்றும் ISA படைகள் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையின் போது ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்கு அடியில் 10 மீட்டர் தொலைவில் 55 மீட்டர் நீளமுள்ள பயங்கரவாத சுரங்கப்பாதையை கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00