பெண்ணின் மீது ஹமாஸ் அமைப்பு துப்பாக்கிச்சூடு நடத்திய காட்சிகள் வெளியீடு : நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர் என்று பதிவிட்ட இஸ்ரேல் ராணுவம்
Nov 21 2023 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் இசைநிகழ்ச்சியில் பெண்ணின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7ம் தேதி காசா எல்லை அருகே இஸ்ரேலியப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் இருந்து தப்பியோட முயன்ற பெண் ஒருவரை சுட்டு வீழ்த்தும் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர்" என்று குறிப்பிட்டு இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.