3.8 கிமீ தொலைவில் நின்ற ரஷ்ய வீரரை சுட்டுக்கொன்ற காட்சி : துப்பாக்கியால் துல்லியமாக தாக்குதல் நடத்திய உக்ரைன் ராணுவ வீரர்
Nov 21 2023 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர், ரஷ்ய சிப்பாயை சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து குறிவைத்து சுட்டு வீழ்த்திய காட்சிகள் வெளியாகி உள்ளன. உக்ரைனின் கிவ் நகரத்தில் இருந்து ராணுவ வீரர் ஒருவர், 3.8 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்த ரஷ்ய வீரரை துப்பாக்கியால் துல்லியமாக சுட்டுக்கொன்றார். 'தி லார்ட் ஆஃப் தி ஹொரைசன்' என அழைக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் சுட்டதாக கூறப்படுகிறது.