நியூசிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட கிறிஸ்டோபர் லக்சன் : ஜெசிந்தா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய பிரதமராக கிறிஸ்டோபர் தேர்வு

Nov 27 2023 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ்டோபர் லக்சன் பதவியேற்றுக் கொண்டார். நியூசிலாந்தின் பிரதமராக இருந்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, புதிய பிரதமருக்கான தேர்தலில் தேசிய கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று தேசிய கட்சி வெற்றி பெற்றது. இதன்மூலம், அக்கட்சியின் கிரிஸ்டோபர் லக்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றுக் கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00