ஆபத்தான தென் துருவத்தை 100 நாட்களில் அடைந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் உலக சாதனை

Jan 25 2017 9:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல், ஆபத்தான தென் துருவத்தை 100 நாட்களில் அடைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த லிசா பிலேயர் என்ற பெண், கடல் பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்டார்டிகா கண்டத்திற்கு தனியாக பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தார். அதன்படி அண்டார்டிகா பெருங்கடலில் சுமார் 3 ஆயிரம் கீலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களில் கடந்து, அண்டார்டிகா கண்டத்தை அடைந்துள்ளார். இதன்கராணமாக உலக சாதனைப் பட்டியலில் இப்பெண் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஒருவர் 102 நாட்களில் பயணம் செய்ததே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00