ஜூல்ஸ் வெர்ன் கோப்பை படகுப் போட்டி : 40 நாட்களில் உலகை சுற்றி ஃபிரான்ஸ் குழுவினர் உலக சாதனை

Jan 27 2017 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்ஸ் வீரர் ஃபிரான்சிஸ் ஜோயோன் என்பவர் அவரது குழுவினருடன் படகு மூலம் 40 நாட்களில் உலகை சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.

ஜூல்ஸ் வெர்ன் கோப்பை படகுப் போட்டியை முன்னிட்டு பிரான்ஸ் வீரர் பிரான்சிஸ் ஜோயோன் என்பவர் அவரது குழுவினருடன் உலகை 40 நாட்கள், 23 மணி நேரம் 30 நிமிடத்தில் சுற்றி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாய்ஸ் பைரன் என்பவர் 45 நாட்கள் 13 மணி நேரம் 42 நிமிடங்களில் உலகை வலம் வந்து சாதனை படைத்திருந்தார். தற்பொழுது இந்த சாதனையை ஃபிரான்சிஸ் ஜோயோன் குழுவினர் முறியடித்துள்ளனர். ஜோயோன் மற்றும் அவரது குழுவினர் 5 பேருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 49 நாட்களில் உலகை தன்னந்தனியாக படகில் வலம் வந்து தாமஷஸ் கோவில்லி என்பவர் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00