பிரசிலில் வணிக வளர்ச்சியை முன்னிறுத்தி மாபெரும் கண்கவர் பேரணி : லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு

Mar 20 2017 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரசில் நாட்டில் வணிக வளர்ச்சியை முன்னிறுத்தி மாபெரும் கண்கவர் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிரசில் நாட்டில் உள்ள Sao Paulo நகரில் அங்குள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரது வளர்ச்சியை முன்னிறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றது. மினுமினுக்கும் உடைகளுடன் வித்தியாசமான வேடமணிந்து பலர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகரில் பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் பிரேசில் நாட்டின் பாரம்பரிய நடனமாக கருதப்படும் சம்பா நடனம் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள், ஊழியர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00