அமெரிக்கா - சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்புதான், உறவுகளை வளர்க்கும் : அமெரிக்கா அறிவிப்பு

Mar 20 2017 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்கா - சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்புதான், உறவுகளை வளர்க்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் விதமாக, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு, அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சர் Rex Tillerson சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, சீனாவுக்கு பயணமாகியுள்ள Tillerson, அந்நாட்டு அதிபர் Xi Jinping-ஐ சந்தித்து பேச்சுக்கள் நடத்தினார். இரு நாடுகளிடையே, எதிர்கால நன்மை கருதி இருதரப்பு ஒத்துழைப்பு சுமூகமான முறையில் அமைய வேண்டும் என சீன அதிபர் Xi Jinping அப்போது கேட்டுக் கொண்டார். பரஸ்பர ஒத்துழைப்பு, சண்டை சச்சரவின்மை, மோதல் போக்கை கடைபிடிக்காதது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக Tillerson தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சர் Tillerson, சீன வெளியறவுத்துறை அமைச்சர் Wang Yi-ஐ சந்தித்து பேச்சுக்கள் நடத்தினார். கொரிய தீபகற்பத்தைத் தொடர்ந்து, பதற்றமான சூழல் நிலவும் நிலையில், வடகொரியாவின் அச்சுறுத்தலைத் தடுக்க, அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்பட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu, 3 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். சீன அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து அவர் பேச்சுக்களை நடத்த உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00