அமெரிக்காவில் உள்ள வனப்பகுதியில் கடும் காட்டுத் தீ : காட்டுத்தீளை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி

Mar 20 2017 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் உள்ள Colorado பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கடும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீளை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள Colorado பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் இந்த காட்டுத்தீயானது Colorado பல்கலைக்கழகத்திற்கு அருகாமை வரையில் பரவியதால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து விமானங்கள் மூலமாக காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00