அமெரிக்காவில் 4 கால்கள், 2 முதுகெலும்புகளுடன் பிறந்த குழந்தை - தேவையற்ற பாகங்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றம்

Mar 22 2017 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் 4 கால்கள், 2 முதுகெலும்புகளுடன் பிறந்த குழந்தைக்கு, தேவையற்ற பாகங்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.

ஆப்பிரிக்க நாடான Ivory Coast-ல் பிறந்த பெண் குழந்தை அசாதாரண உடல்அமைப்புடன் பிறந்தது. இதனால் சிரமத்துக்குள்ளான குழந்தைக்கு 10 மாதங்கள் ஆகும் நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அந்த குழந்தைக்கு தேவையற்ற பாகங்களை அகற்ற மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதற்காக 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, தேவையற்ற உறுப்புகள் வெற்றிகரமாக அகற்றினர். கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அறுவை சிகிச்சை மருத்துவ உலகில் சாதனையாகக் கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00