ரஷ்ய அரசின் முன்னாள் சட்டவல்லுநர் ஒருவர் உக்ரைன் நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

Mar 24 2017 9:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அரசின் முன்னாள் சட்டவல்லுநர் ஒருவர் உக்ரைன் நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அரசின் முன்னாள் சட்டவல்லுநரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Denis Voro nenkov என்பவர், தனது பாதுகாவலருடன் உக்ரைன் தலைநகர் Kiev-ல் உள்ள ஹோட்டல் ஒன்றிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள் இரண்டு பேர், Denisமீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிசென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட Denis, உக்ரைன் முன்னாள் அதிபர் Viktor Yanu kovich மீதான தேசதுரோக வழக்கில், அவருக்கு எதிரான முக்கிய சாட்சியாக இருந்து வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00