கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு - போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய பனிப்படலங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரம்

Mar 25 2017 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் Sierra Nevada மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால், சாலைகள் பனியால் சூழ்ந்துள்ளன. பனிப்பொழிவு நீடிப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது. பனிப் படலங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியதும், வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00