சீனாவில் வசந்த காலத்தையொட்டி அழகிய செர்ரி பூக்கள் : சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

Mar 26 2017 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் வசந்த காலத்தையொட்டி அழகிய செர்ரி பூக்கள் பூத்துக்குலுங்கத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சீனாவில் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் செர்ரி மரத்தில் கண்கவர் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம். இந்நிலையில், சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் சாலைகள் தோறும் அழகிய மலர்கள் பூக்கத்தொடங்கியுள்ளன. வசந்தகாலத்தையொட்டி, சாலைகளில் இந்த மலர்கள் உதிர்ந்து கொட்டுவது மனதை வருடும் அனுபவமாக உள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அழகிய மலர்களை கண்டுரசிக்க பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00