அமெரிக்காவில் ரயில் நிலையம் ஒன்றில் தண்டவாளத்தில் கொட்டிக்கிடந்த பனிக்கட்டிகளை வேகமாக வந்த ரயில் ஒன்று அள்ளிவீசிச் சென்றது

Mar 26 2017 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் ரயில் நிலையம் ஒன்றில் தண்டவாளத்தில் கொட்டிக்கிடந்த பனிக்கட்டிகளை வேகமாக வந்த ரயில் ஒன்று அள்ளிவீசிச் சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் Rhinebeck பகுதியில் உள்ள Rhinecliff-Kingston ரயில் நிலையத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த Amtrak ரயில் தண்டவாளத்தில் குவிந்து கிடந்த பனிக்கட்டிகளை நடை மேடைகளில் அள்ளி வீசியது. பனிக்குவியலில் சுனாமி வீசியது போன்று பனிக்கட்டிகள் அள்ளி வீசப்பட்ட காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் அங்குள்ள பல்வேறு இடங்களில் இதுபோன்று பனிக்கட்டிகள் குவிந்து கிடப்பதால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலைப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00