மணிக்கு 2 ஆயிரத்து 335 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் உலகின் அதிவேக விமானம் - அமெரிக்காவில் தயாரிப்பு பணிகள் தீவிரம்

Mar 26 2017 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

மணிக்கு 2 ஆயிரத்து 335 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன் கொண்ட உலகின் அதிவேக விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. Baby Boom எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் தயாரிப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உலகின் அதிவேக விமானத்தை தயாரிக்கும் பணிகள் 21 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. Baby Boom எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், மணிக்கு 2 ஆயிரத்து 335 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் திறன் கொண்டதாகும். அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்த விமானம் லண்டனிலிருந்து அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகருக்கு 3 மணி நேரத்தில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரிலிருந்து Sanfrancisco-விற்கு 5 மணி நேரத்தில் சென்றடைய முடியும். 60 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கவல்ல இந்த விமானத்தில் பயணம் செய்ய ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00