ரஷ்யாவின் அடுத்த அதிபரை, மக்கள் வாக்குச்சீட்டு முறையில் தேர்வு செய்வார்கள் : அதிபர் விளாடிமிர் புதின் தகவல்

Apr 21 2017 8:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யா நாட்டு அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் 4-வது முறையாக விளாடிமிர் புதின் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் நடந்த கூட்டத்தில் பேசிய புதின், அடுத்த அதிபர் ஜனநாயக முறையிலான தேர்தல் வழியே ரஷ்ய மக்கள் முடிவு செய்வார்கள் என்றும், வாக்குச்சீட்டு முறையில் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00