விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் - குற்றப் பத்திரிகைதயாரிக்கும் பணியில் அதிகாரிகள் நடவடிக்கை

Apr 21 2017 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசின் ரகசிய தகவல்களை வெளியிட்டது தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்கான குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச நாடுகளின் முக்கிய ரகசியங்களை அவ்வப்போது அம்பலப்படுத்தி உலக நாடுகளை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நிறுவனம் விக்கிலீக்ஸ். அண்மையில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் அணு சோதனைகள் குறித்து தகவல்களை வெளியிட்டதாகக்கூறி, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது அமெரிக்கா. இதன்தொடர்ச்சியாக, 'Vault 7' என்ற பெயரில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய ஆவணங்களையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டதால் சர்ச்சை அதிகரித்தது. சி.ஐ.ஏ-வின் ரகசிய ஹேக்கிங் திட்டத்தைப் பற்றிய 8,761 பக்க ஆவணங்கள் வெளியாகின.

இந்நிலையில், அரசின் ரகசிய தகவல்களை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இதற்கான குற்றப்பத்திரிகையை தயாரிக்கும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00