சீனாவில் உள்ள ஹூகெள நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை காண சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

Apr 25 2017 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் உள்ள ஹூகெள நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

சீனாவின் Shanxi மாகாணத்தில் உள்ள Jixian கவுன்டி பகுதியில் உள்ள மஞ்சள் ஆற்றின் ஒரு பகுதியான, Hukou நீர்வீழ்ச்சியில் தண்ணீர், மஞ்சள் நிறத்திலிருந்து வெண்மையாக மாறி தெளிவாக காட்சியளிக்கிறது. இது பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தற்போது பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், ஹூகெள நீர்வீழ்ச்சி தோற்றத்தில் பார்ப்பதற்கு அமெரிக்காவின் நயாகரா மற்றும் தமிழகத்தில் ஒகேனேக்கல் நீர்வீழ்ச்சியை போன்று காட்சியளிக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து பாயும் தண்ணீரை பார்ப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும், புகைப்பட நிபுணர்களும் குவிந்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00