ஆஸ்கர் விருது பெற்ற "La La Land" திரைப்படத்தைப் பெருமைப்படுத்தும் வகையில் நேற்றைய தினமான ஏப்ரல் 25-ம் தேதியை La La Land தினமாக லாஸ் ஏஞ்செலீஸ் நகர நிர்வாகம் அறிவிப்பு

Apr 26 2017 2:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்கர் விருது பெற்ற "La La Land" திரைப்படத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், நேற்றைய தினமான ஏப்ரல் 25-ம் தேதியை, La La Land தினமாக லாஸ் ஏஞ்செலீஸ் நகர நிர்வாகம் அறிவித்தது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலீஸ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் பிரம்மாண்ட விழாவில், சிறந்த திரைப்படத்துக்கான விருது La La Land திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. நடிகை ஒருவர், jazz இசைக் குழுவைச் சேர்ந்த இளைஞர் மீது காதல் கொள்வதை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுபெற்ற இந்த திரைப்படத்தை பெருமைப்படுத்தும் வகையில், நேற்றைய தினமான ஏப்ரல் 25-ம் தேதியை, La La Land தினமாக, லஸ் ஏஞ்செலீஸ் நகர மேயர் Eric Garcetti அறிவித்தார். இதனையொட்டி நடைபெற்ற விழாவில், லாஸ்ஏஞ்செலீஸ் நகர ஹாலின் மேற்பகுதியில் இருந்து, நடனக் கலைஞர்கள், கீழிறங்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இவ்விழாவில், La La Land திரைப்படத்தின் jazz பேண்ட் இசைக்குழுவினருடன், லாஸ் ஏஞ்செலீஸ் நகர மேயர், பியானோ வாசிக்கும் நிகழ்வும் அரங்கேறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00