சிலியில் கடற்கரையோரத்தில் பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

Apr 27 2017 10:33AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிலி நாட்டின் கடற்கரையோரத்தில் பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கடற்கரைப் பகுதியில் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நியூசிலாந்தில் அண்மையில் ஏராளமான திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் விலங்கின ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், சிலி நாட்டின் Lota கடற்கரைப் பகுதியில் 29 அடி நீள திமிங்கலம் ஒன்று, இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனையடுத்து, அப்பகுதிக்கு குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு திமிங்கலம் இறந்துகிடந்ததை கண்டு சோகமடைந்தனர். பின்னர் திமிங்கலத்தை அடக்கம் செய்யும் பணியில் கடற்படை மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00