பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புதிதாக திறப்பு

Apr 28 2017 3:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஐஸ்கிரீம் பிரியர்களை கவரும் வகையில் திறக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஐஸ் கிரீம் பிரியர்களை கவரும் வகையில், அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஐஸ் கிரீம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள், பழங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு விதமான ஐஸ் கிரீம்களை கண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த அருங்காட்சியகத்தை கண்டுகளிக்கின்றனர். இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பம்சமாக கலையம்சத்துடன் கூடிய ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களுக்கு ஐஸ்கிரீம்களும் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் இது போன்ற ஐஸ்கிரீம் அருங்காட்சியகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00