புதிய உத்திகள் மூலம் கூகுள் நிறுவனத்தின் வருவாயைப் பெருக்கிய தமிழகத்தின் சுந்தர் பிச்சை - ஆயிரத்து 290 கோடி ரூபாய் சம்பளம் பெற்று அசத்தல்

Apr 29 2017 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு மட்டும் ஆயிரத்து 290 கோடி ரூபாய் சம்பளம் பெற்று அசத்தியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க அவர் கையாண்ட உத்திகள் நல்ல பலனை அளித்தன. யூடியூப்பில் விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை அதிகப்படுத்தியது, புதிதாக ஸ்மார்ட் போன்கள், குரல்களை கட்டுப்படுத்தும் ஒலிப்பெருக்கி என இவர் அறிமுகப்படுத்திய உத்திகளால் கூகுள் நிறுவனத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்தது. இதன் காரணமாக சுந்தர் பிச்சையின் வருமானமும் அதிகரித்தது. கடந்த ஆண்டில் மட்டும் அவருக்கு ஆயிரத்து 290 கோடி ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00