கிர்கிஸ்தான் நாட்டில் மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த பரிதாபம் : மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்

Apr 30 2017 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிர்கிஸ்தான் நாட்டில் மழையால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி, 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு, உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதையடுத்து மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால், நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக, கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00