இங்கிலாந்து-சீனா இடையிலான நேரடி சரக்கு ரயில், லண்டனில் இருந்து புறப்பட்டு 7 நாடுகள் வழியாக, 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை இருபது நாட்களில் கடந்து சீனாவை வந்தடைந்தது

Apr 30 2017 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து - சீனா இடையே உள்ள ரயில் தடம், உலகின் இரண்டாவது மிக நீளமான ரயில் தடமாக அறியப்படுகிறது. இந்த வழித்தடத்தில், சீனாவைச் சேர்ந்த 'ஈஸ்ட் விண்ட்' என்ற சரக்கு ரயில், பால், மருத்துவ பொருட்களுடன் கடந்த 10-ம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் இருந்து புறப்பட்டது.

இந்த சரக்கு ரயில் தன்னுடைய பயணத்தில், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா, கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளை, 20 நாட்களில் கடந்து, நேற்று சீனாவின் இவூ நகருக்கு வெற்றிகரமாக சென்றடைந்தது.

விமான போக்குவரத்தை காட்டிலும் மிக குறைந்த செலவே எடுத்துக் கொள்வதால் சீனா இத்தகைய போக்குவரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. மேலும், கப்பலில் சரக்குகளை எடுத்துச் செல்வதால் பயண காலம் அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் சீனா ரயில் போக்குவரத்தில் ஆர்வம் காட்டுகிறது. கப்பலைக் காட்டிலும் 30 நாட்கள் முன்னதாகவே இந்த ரயில் தனது இடத்தை வந்தடைந்தது.

இந்நிலையில் உலகின் மிக நீண்ட தூர ரயில் சேவையாக, சீனா ஏற்கெனவே ஜெர்மனியின் மேட்ரிட் நகருக்கு, இதுபோன்ற சரக்கு ரயிலை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00