பார்சிலோனாவில் மிக உயரமான கட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்களின்றி ஏறி ஃபிரான்ஸ் நாட்டின் ஆலன் ராபர்ட் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்

Jun 13 2017 8:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

பார்சிலோனாவில் உள்ள மிக உயரமான கட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்று ஏறி ஃபிரான்ஸ் நாட்டின் ஆலன் ராபர்ட் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஃபிரான்ஸ் நாட்டின் ஸ்பைடர்மேன் என அழைக்கப்படும் ஆலன்ராபர்ட், ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் மிக உயரமான கட்டம் ஒன்றில் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார். Sky Hotel என்ற இந்த கட்டடம் பார்சிலேனாவின் 4-வது மிக உயரமான கட்டடமாக கருதப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கட்டடத்தில் ஏறியதால் போலீசாரும், பொதுமக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பிரிட்ஜ், துபாயின் புர்ஜ் கலீஃபா வளாகம், பாரிஸ் ஈபிள் டவர் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட பிரபலானமான கட்டடங்களில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்று ஏறி ராபர்ட் சாதனை படைத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00