சவுதி இளவரசர் பதவியில் இருந்து Mohammed bin Nayef நீக்கப்பட்டதையடுத்து Mohammed bin Salman புதிய இளவரசராக நியமனம்

Jun 21 2017 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சவுதி இளவரசர் பதவியில் இருந்து Mohammed bin Nayef நீக்கப்பட்டதையடுத்து, Mohammed bin Salman புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி இளவரசர் பதவியில் இருந்து Mohammed bin Nayef நீக்கப்பட்டதையடுத்து, புதிய இளவரசரை தேர்ந்தெடுக்க, அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துலாஸிஸ் அல் சவுத் தலைமையிலான குழு ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் மொத்தமுள்ள 43 உறுப்பினர்களில் 31 பேர் மன்னரின் மகனும், துணை இளவரசருமான Mohammed bin Salman-க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, Mohammed bin Salman சவுதியின் புதிய இளவரசராக நியமிக்கப்பட்டார். 31 வயதான Mohammed bin Salman சவுதியின் துணை பிரதமராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஏற்கனவே தான் வகித்து வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் பதவியையும் அவர் தக்க வைத்துள்ளார். இந்நிலையில், சவுதியின் எதிர்கால திட்டங்களுக்கும், ஏமனில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கும், Mohammed bin Salman பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00