ஈராக்கில் நூற்றாண்டு பழமைவாய்ந்த அல் நூரி மசூதி வெடிகுண்டு தாக்குதலில் தரைமட்டமான வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியீடு

Jun 23 2017 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கின் மொசூல் நகரில் இருந்த நூற்றாண்டு பழமைவாய்ந்த அல் நூரி மசூதி வெடிகுண்டு தாக்குதலில் தரைமட்டமான வீடியோ காட்சியை வெளியிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, இதற்கு அமெரிக்க விமானப் படைகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்காவின் உதவியுடன் ஈராக் படைகள் கடுமையாக போரிட்டு வருகின்றன. இந்த மோதலின் போது, 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற அல் நூரி மசூதி மற்றும் சாய்ந்த அல் ஹத்பா ஸ்தூபியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டு மூலம் தகர்த்ததாக ஈராக் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், பயங்கரவாதிகள் தாக்குதலில் மசூதி தரைமட்டமான புகைப்படத்தையும் ஈராக் ராணுவம் வெளியிட்டது. இந்நிலையில், வெடிகுண்டு தாக்குதலில் தரைமட்டமாகியுள்ள மசூதியின் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் Amaq செய்தி நிறுவனம், புகழ்பெற்ற மசூதியின் இந்த நிலைமைக்கு அமெரிக்க விமானப்படைகளே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதனை அமெரிக்க கூட்டுப்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00