ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள மொசூல் நகரை விரைவில் மீட்டு விடுவோம் என ராணுவம் நம்பிக்கை

Jun 26 2017 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள Mosul நகரை மீட்பதற்காக அந்நாட்டு ராணுவம் போரிட்டு வருகிறது. விரைவில் Mosul நகரை மீட்டுவிடுவோம் என ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து, தனி நாடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்தனர். இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற அமெரிக்க தலைமையிலான சர்வதேச படைகளின் உதவியுடன் ஈராக்கும், ரஷ்யாவின் ஆதரவுடன் சிரியாவும் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. ஈராக்கில், Mosul நகரை நெருங்கிவிட்ட ஈராக் படைகள், அங்குள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. தீவிரவாதிகளின் நிலைகள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அவ்வப்போது குண்டுவெடிக்கும் சத்தம் கேட்க முடிகிறது. எனினும், Mosul நகரில் உள்ள 350 ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக் படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். எனினும், விரைவில் Mosul நகரை மீட்டு விடுவோம் என ஈராக் ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலையீடு இல்லாமல் Mosul நகர மக்கள் ஈகை திருநாளாம் ரமலான் பெருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். கடைகளும், உணவு விடுதிகளும் திறக்கப்பட்டு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00