சீனாவின் Guizhou மாகாணத்தில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளை வானிலிருந்து பார்வையிடும் வகையில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது

Aug 18 2017 9:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

Xingyi சதுக்கத்தில் நடைபெற்ற இத்திருவிழாவில் சுமார் 30 வண்ணமிகு ராட்சத பலூன்களுடன் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இரவு முழுவதும் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் மறுநாள் காலை பலூன்களுடன் வானில் பறந்தனர். Karst மலைத் தொடரின் மேல் பறக்கும் இந்த பலூன்களின் மூலம் பங்கேற்பாளர்கள் இயற்கையின் அழகை கண்டு ரசிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த பலூன் திருவிழாவில் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. வெற்றிபெறுவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00