அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்குரிய பார்சல் கண்டெடுப்பு : தற்காலிகமாக மூடப்பட்டு தீவிர சோதனை

Aug 23 2017 7:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லமான வெள்ளை மாளிகையின் வளாகத்தில் சந்தேகத்திற்குரிய பார்சல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக வெள்ளை மாளிகை மூடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் வடக்குப்பகுதியில் உள்ள வேலி அருகே சந்தேகப்படும் வகையில் மர்மப் பை கிடந்துள்ளது. அமெரிக்க நேரப்படி பகல் 1.30 மணியளவில் மர்மபை கண்டுபிடிக்கப்படதை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளை மாளிகையை தற்காலிகமாக மூடி தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அதிபர் டிரம்ப் அரிசோனா மாகாணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00