ஹாங்காங்கில் பலத்த புயல் காரணமாக எழுந்த ராட்சச அலைகளால் கடற்கரை பகுதி முழுவதையும் கடல் நீர் சூழ்ந்தது

Aug 23 2017 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாங்காங்கில் பலத்த புயல் காரணமாக எழுந்த ராட்சச அலைகளால், கடற்கரை பகுதி முழுவதையும் கடல் நீர் சூழ்ந்தது.

ஹாங்காங்கில், Hato எனப்படும் பலத்த புயல் தாக்கியது. மணிக்‍கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாக, அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் பெருமளவு சேதமடைந்தன. கூரைகள் தூக்‍கி வீசப்பட்டதுடன், மரத்தின் கிளைகள் முறிந்துவிழுந்தன. கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பல மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்து ஆக்‍ரோஷத்துடன் கடற்கரை பகுதிகளைத் தாக்‍கின.

புயலின் தாக்‍கம் காரணமாக ஹாங்காங் கடற்கரை பகுதிகள் முழுவதும் கடல் நீர் சூழ்ந்து காட்சியளித்தன. சில இடங்களில் கடல்மட்டம் 15 அடி உயரக்‍கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00