ஜெர்மனியை சேர்ந்த ஆலிவர் ஸ்ட்ரெம்ஃபெல் என்பவர் 29 பீர் கோப்பைகளை ஒரே நேரத்தில் கைகளில் எடுத்துசென்று புதிய உலக சாதனை

Sep 4 2017 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியை சேர்ந்த ஆலிவர் ஸ்ட்ரெம்ஃபெல் என்பவர், 29 பீர் கோப்பைகளை ஒரே நேரத்தில் கைகளில் எடுத்துசென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியின் அபென்ஸ்பெர்க்‍ நகரில் அதிக அளவிலான பீர் கோப்பைகளை ஒரே நேரத்தில் கைகளில் எடுத்து செல்வதில் உலக சாதனை புரியும் நிகழ்ச்சிக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 40 மீட்டர் தூரத்திற்கு கோப்பைகளை எடுத்து செல்லவும், அதிலிருக்‍கும் பீர் அதிகப்பட்சம் 10 சதவீதம் மட்டுமே சிந்தலாம் என்றும், சில கட்டுப்பாடுகள் இந்த சாதனைக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டிருந்தன. இதில் ஆலிவர் ஸ்ட்ரெம்ஃபெல் என்பவர், 29 பீர் கோப்பைகளை ஒரே நேரத்தில் கைகளில் எடுத்துசென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

29 பீர் கோப்பைகளை ஒரே நேரத்தில் கைகளில் ஏந்தி சென்று, தான் நிகழ்த்திய முந்தைய சாதனையை முறியடித்துள்ள ஆலிவர், 31 பீர் கோப்பைகளை எடுத்து செல்ல முயன்றார். ஆனால் இறுதி நேரத்தில் ஆலிவரின் கைகளில் இருந்த 2 கோப்பைகள் விழுந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00