பிரிட்டனைச் சேர்ந்த மார்க் பியூமென்ட் 79 நாட்களில் சைக்கிள் மூலம் உலகத்தைச் சுற்றி புதிய சாதனை

Sep 19 2017 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனைச் சேர்ந்த Mark Beaumont என்பவர் 79 நாட்களில் சைக்கிள் மூலம் உலகத்தைச் சுற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.

பிரபல பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் Jules Verne எழுதிய "80 நாட்களில் உலகம் சுற்றுப் பயணம்" என்ற புத்தகத்தால் கவரப்பட்ட Mark Beaumont, அதேபோல், 80 நாட்களில் உலகத்தை சுற்றும் பயணத்தை, 78 நாட்களுக்கு முன்பு ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கினார். 7 ஆயிரத்து 30 மைல் தூரம் தொடர்ந்து சைக்கிளில் பயணம் மேற்கொண்ட Mark, ஒரு நாள் முன்பாகவே, 79-வது நாளிலேயே தனது பயணத்தைநிறைவு செய்து புதிய சாதனை படைத்து அசத்தினார்.

இதன்மூலம், 194 நாட்கள் சைக்கிள் மூலம் உலகத்தைச் சுற்றி படைக்கப்பட்ட முந்தைய சாதனையை, தற்போது Mark Beaumont முறியடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00