மெக்சிகோவில் சர்வதேச பலூன் திருவிழா : 50 நாடுகளை சேர்ந்த பலூன்கள் திருவிழாவில் பங்கேற்பு

Oct 8 2017 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்‍சிகோவில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. ஐம்பது நாடுகளை சேர்ந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றுள்ளன.

அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ மாகாணத்தில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. இதையொட்டி ஐநூறு பலூன்களும் 94 சிறப்பு பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டிருந்தன. ஐம்பது நாடுகளைச் சேர்ந்த பலூன்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றுள்ளன. விலங்குகள், பறவைகள், ராக்கெட் வடிவிலும் பக்கிங்ஹாம் அரண்மனை போன்றும் வித்தியாசமான வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டிருந்தன. வரும் 15 ஆம் தேதிவரை நடைபெறும் இந்த பலூன் திருவிழாவைக் காண பத்து லட்சக்‍கணக்‍கானோர் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00