2017-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு : அமெரிக்காவின் ரிச்சர்ட் எச்.தாலருக்கு அறிவிப்பு

Oct 9 2017 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

2017ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ரிச்சர்ட் எச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக இந்த பரிசு வழங்கப்படுகிறது. வேதியியல், இயற்பியல் அல்லது மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் மனித இனத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றியோருக்காக இந்த பரிசு வழங்கப்படுவது வழக்கம். இதுவரை மருத்துவம், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசுகளுக்கான பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று ஸ்வீடனில் உள்ள ஸ்டாக் கோமில் அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் எச்.தாலருக்கு அறிவிக்கப்பட்டது. ரிச்சர்ட் எச்.தாலர், சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடத்தை அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00