அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் 'நேட்' புயல் Louisiana பகுதியை நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Oct 10 2017 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் 'நேட்' புயல் Louisiana பகுதியை நெருங்கி வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின் தெற்கு பகுதியான Mississippi கடற்பகுதி அருகே மையம் கொண்டிருந்த 'நேட்' புயல் காரணமாக Mississippi , Alabama உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழையும் பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் சாலைகள் சேதமடைந்தன.

இதனிடையே 'நேட்' புயல் Louisiana-வின் Slidell, மற்றும் Alabama-வின் Mobile Bay பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என Alabama ஆளுநர் Kay Ivey தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுத்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேமித்து வைத்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00