சீனாவில் நடைபெற்ற IFSC உலகக்கோப்பை சுவர் ஏறும் போட்டி : பார்வையாளர்கள் மகிழ்ச்சி

Oct 10 2017 12:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்ற IFSC உலகக்கோப்பை சுவர் ஏறும் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உஜியாங் நகரில் IFSC உலகக்கோப்பை சுவர் ஏறும் போட்டி நடைபெற்றது. உயரமாக அமைக்கப்பட்டுள்ள சுவற்றில் உள்ள பிடிமானங்களை பிடித்து வேகமாக ஏறி இலக்கை அடையும் இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆடவருக்கான இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த வீரர் கோல்ஃபி முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினார்.

மகளிருக்கான பிரிவில் சிறப்பாக விளையாடிய ரஷ்ய வீராங்கனை காப்லினா உலகக்கோப்பையை கைப்பற்றினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00