ஒரு நிமிடத்தில் 31 பூசணிகளை உடைத்தும் 47 பாப்கான்களை வாயால் கேட்ச் பிடித்தும் அமெரிக்கர் புதிய சாதனை

Oct 25 2017 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரு நிமிடத்தில் 31 பூசணிகளை உடைத்தும், 47 பாப்கான்களை வாயால் கேட்ச் பிடித்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

நியூயார்க்கை சேர்ந்தவர் அசுரிட் ஃப்ரூமேன் என்பவர், புதிய சாதனைகளை படைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவததோடு, தனது பழைய சாதனைகளை தானே முறியடித்து வருகிறார். அந்த வகையில், நியூயார்க் நகரில் இதற்கான நிகழ்ச்சியில், ஒரு நிமிடத்தில் 31 பூசணிகளை உடைத்து தனது முந்தைய சாதனையை தற்போது அவர் முறியடித்துள்ளார். மேலும் பாப்கானை ஒருவர் தூக்கி வீச அதனை சரியாக கேட்ச் பிடித்து சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

ஒரு நிமிடத்தில், 40 கேட்ச்சுகளை பிடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 47 பாப்கான்களை கேட்ச் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார் அசுரிட் ஃப்ரூமேன்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00