போலந்தில் புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழப்பு : பல்வேறு இடங்களில் வீடுகள் சேதம் - பொதுமக்கள் பாதிப்பு

Oct 31 2017 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

போலந்து நாட்டில் புயல் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு இடங்களில் வீடுகள் பெருத்த சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய ஐரோப்பா நாடுகளை Herwart புயல் அச்சுறுத்தி வந்த நிலையில், மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்த இந்த புயலால் ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் தீவிரம் காரணமாக போலந்து நாட்டில் செயல்பட்டு வரும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தில் எரிவாயு குழாய் உடைந்தது. மேலும், புயல் காரணமாக சாலைகளில் மரங்கள் வேறோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு பணிகளை மீட்பு குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த புயலுக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00