ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து பயங்கர விபத்து- விமானத்தில் பயணம் செய்த 60 க்‍கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்

Feb 18 2018 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரானில் இன்று பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 65க்‍கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று Yasuj என்ற பகுதியை நோக்‍கி சென்றது. இதில் சுமார் 100 பேர் யணம் செய்ததாக தெரிகிறது. இந்த விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே ரேடார் சிக்‍னலில் இருந்து மாயமானதால், விமானநிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விமானம் இஸ்ஃபஹான் அருகே உள்ள செமிரோம் என்ற பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியானது. மேலும் இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 65க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்‍கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00