ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து பாகிஸ்தான் இளைஞர் புதிய உலக சாதனை

May 8 2018 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு நிமிடத்தில் 51 தர்பூசணிப் பழங்களை தலையால் உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ரஷித் நஸீம். கராத்தே வீரரான இவர், ஒரே நிமிடத்தில் 281 அக்ரூட்டுகளை கையால் உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் ஒரு நிமிடத்தில் 43 தர்பூசணி பழங்களை தலையால் உடைத்து ஜெர்மனியைச் சேர்ந்த தப்ஸி அகமது என்பவர் செய்த உலக சாதனையை முறியடிக்க ரஷித் முடிவு செய்தார். இதையடுத்து ஒரே நிமிடத்தில் 51 பழங்களை, தன் தலையால் மோதி உடைத்து பழைய சாதனையை முறியடித்தார். ரஷித் நஸீமின் இந்த உலக சாதனையை, அந்நாட்டு மக்‍கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00