அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த ஜார்ஜ் எச்.புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

May 29 2018 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த ஜார்ஜ் எச்.புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தவர் ஜார்ஜ் எச்.புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஜார்ஜ் புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக, ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றும், நேற்றும் திடீரென உடல்நலக்‍குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் அவரது உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்‍கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00