8 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் எலும்புக் கூடுகள் : மெக்சிகோவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Jun 14 2018 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்சிகோவில் 8 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக் கூடுகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெக்சிகோவின் Coahuila கடலோரப் பகுதியில், 11 அடி நீளமும் 500 கிலோவுக்கும் அதிக எடையிலும் இருந்த சிறிய டைனோசரின் படிமங்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 8 ஆண்டு ஆய்வுக்குப் பின், அது, Acantholipan gonzalezi இனத்தைச் சேர்ந்தது என்றும் தாவர உண்ணி என்றும் புதை படிம ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதன் எலும்புகள் கொஹுய்லாவில் உள்ள டெசர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மெக்சிகோவில் மேலதிக டைனோசர்கள் கிடைக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00