கிரீஸ் தலைநகர் ஏதென்சின் வனப்பகுதில் திடீர் காட்டு தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக உயர்வு

Jul 25 2018 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

கிரீஸ் தலைநகர் ஏதென்சின் அருகே உள்ள வனப்பகுதில் ஏற்பட்ட திடீர் காட்டு தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.

கிரீஸ் நாட்டு தலைநகர் ஏதென்சின் அருகே உள்ள வனப்பகுதில் திடீர் காட்டு தீ விபத்து ஏற்பட்டது. தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. விபத்து நிகழ்ந்த பகுதியை ஒட்டியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. அவ்வழியாக கார்களில் சென்ற பயணிகள் பலர் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 60-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேற்கு ஏதென்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அனைக்கும் பணியில், ஐரோப்பிய நாடுகள் உதவ முன்வரவேண்டும் என கிரீஸ் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00