அமெரிக்காவில் பார்வையாளர்களை கவர்ந்த டிஸ்னிலேண்ட் தீம்பார்க் வாகனங்கள் : ரூ.58 கோடிக்கு ஏலம் விடப்பட்டு விற்பனை

Aug 28 2018 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், பார்வையாளர்களைக் பெரிதும் கவர்ந்த டிஸ்னிலேண்ட் தீம்பார்க் வாகனங்கள் ஏலம் விடப்பட்டு 58 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் ரிச்சர்ட் கிராஃட் என்பவரின் டிஸ்னிலேண்ட் தீம்பார்க் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இவர், தனது 25 வயதிலிருந்து பல்வேறு தீம்பார்கிற்கு சென்று பலவகை வாகனங்களை சேகரித்து வந்துள்ளார். இதுவரை தான் சேகரித்து வைத்திருந்த 900-க்கும் மேற்பட்ட தீம்பார்க் வாகனங்களை ஒரு மாதத்திற்கு முன்னர் லாஸ் ஏஞ்சல்சில் கண்காட்சியாக வைத்தபோது, பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். தற்போது இந்த காட்சிப்பொருட்களை ஏலம் விட ஏற்பாடு செய்ததும் வரவேற்பு குவிந்துள்ளன. இந்த ஏலத்தில் இவரது டம்போ எனப்படும் பறக்கும் யானை சவாரி வாகனம் சுமார் 3 கோடியே 38 லட்சத்திற்கு விற்பனையானது. இதில் அனைத்து வாகனங்களும் 58 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00