கிகி சவாலை தொடர்ந்து இளைஞர்களை குறிவைக்கும் மேரி பாப்பின்ஸ் : உயரமான இடத்திலிருந்து குதித்து பலர் படுகாயம்

Aug 30 2018 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய கிகி சவாலின் தொடர்ச்சியாக, தற்போது மிகவும் ஆபத்து நிறைந்த மேரி பாப்பின்ஸ் என்ற சவால் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் 'கிகி' என்ற சவால், வேகமாக பரவி வந்தது. தற்போது 'மேரி பாப்பின்ஸ்' என்ற சவால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குடையுடன் ஏதேனும் உயரமான இடத்திலிருந்து குதிக்க வேண்டும். இதுதான் மேரி பாப்பின்ஸ் சவால். இந்த சவாலை ஏற்று பல இளைஞர்கள் தற்போது குடையுடன் பாலம், வீட்டின் மாடி, மரம் போன்ற இடங்களில் இருந்து குதித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனால் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00